திருவையாறுக்கு வடமேற்கே 4 கி. மீ. தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்ட தலம். ஐந்து புலியூர் தலங்களுள் ஒன்று.
Back